News @ Adilife
உங்கள் ஆதிலைப்.com செய்திப்பிரிவு
 

                                                                   www.adiworld.in

 
 
 

அன்புக்குரிய சகோதர, சகோதரிகளே

வணக்கம்

 

உலகம் முழுவதும் வாழும் நமது இன மக்களின் குடும்பங்களுக்குள் 

ஒருமைபாட்டை வளர்பதற்கும் , நமது இன மக்களின் முன்னேற்றத்திதிற்கும்

உதவிடும் அணைத்து அம்சங்களும் உள்ளடக்கிய ஒரு

தளமாக நமது சமூக மக்களின் குடும்ப நல இணையதளம் www.adiworld.in

அமையும் என்ற எண்ணத்தில் இதனை உங்கள் முன் சமர்பிக்கிறேன். நமது இன மக்களின் குடும்பங்களுக்குள் 

அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக இத்தளம்  அமையும்

நமது இல்ல விழாக்கள் , மரணம் மற்றும் பிற முக்கிய நிகழ்வுகளின் செய்திகளும், சிறுகதைகள், கவிதைகள், சமூக கட்டுரைகளும் தாங்கள் இதன் மூலம் சமர்பிக்கலாம்.   நமது மக்களின் நலனில் ஒவ்வொருவருக்கும் பங்கு உண்டு. உங்கள் நல் ஆதரவினை எதிர்ப்பார்க்கின்றோம்.

இணைந்து பணியாற்ற அழைக்கிறோம்

                                                                                      நன்றி 

 

 

 

தகவல் அனுப்ப வேண்டிய email id:   kmv1967@gmail.com 

 

 

 

 

 

 




Pattukkottai KMV Adi Dravidar Marriage Information center, No.30/68, South Usman Road, T.Nagar, Chennai, Tamil Nadu, S.India - 600 017. Hot Line : 0091 44 24347949 Mobile : 0091 9884190579
Site Powered By Front Runner